மிஸ்டர் ட்ரம்ப்பிற்கு குவியும் வாழ்த்துக்கள்! இது தான் அமெரிக்கா…!

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 8ஆம் திகதிக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் சற்று ஹிலாரி பக்கமே சாய்ந்து இருந்தது. முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், அமெரிக்கர்கள் தங்கள் மனநிலை வேறு என்று நிரூபித்துள்ளனர். ஒரு வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர், மீம்ஸ் நாயகன் என்பதையெல்லாம் தாண்டி டொனால்ட் ஜான் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். ஆம் இது தான் அமெரிக்காவின் மனநிலை. அவர்களுக்கு ட்ரம்ப் … Continue reading மிஸ்டர் ட்ரம்ப்பிற்கு குவியும் வாழ்த்துக்கள்! இது தான் அமெரிக்கா…!